uttarakhand பதாஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளுக்குத் தடை! நமது நிருபர் நவம்பர் 11, 2022 பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்துகளை, உத்தரகண்ட் அரசு தடை விதித்துள்ளது.